அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும் ;> சேமமடு பதிப்பகம் , கொழும்பு > 2010 > ISBN - NO: 978-955-1857-61-5
பொதுக் கொள்கை ,பொதுநிர்வாகவியலின் இயல்பு > பொது முகாமைத்துவம் > மோதலை விளங்க்கிக்கொள்ளல் , மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும், ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல…
Read more: Political Science: Political Activity and Political Processes
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள் ;> குமரன் புத்தக இல்லம் கொழும்பு > 2008 > ISBN - NO: 978-955-659-124-9
பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும் , 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் , தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல்…
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு > 2007 , ISBN - NO: 978-955-659-091-9
பிரித்தானிய , பிரான்ஸ் , அமெரிக்க , இந்தியா , இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும் , கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது. சிக்கலான விடயங்களையும். பதங்களையும் எளிமையாகவும் , தெளிவாகவும் , ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.
{source}
<!-- You can place html anywhere within the…
Read more: Comparative Public Administration: Civil Service System in Selected Countries